ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்
உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன்
1.
அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்
அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை – ஒருமுறைதான்
2.
கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்
ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன் – ஒருமுறைதான்
3.
இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்
இதயமதில் ஆராதித்து புரிப்போடு வாழ்ந்திடுவேன்! – ஒருமுறைதான்
orumuraithan vazhkiren muzhumaiyaka vazhuven
uyirththezhunthdha thevanai nan ulakukkuk kattuven
1.
arpakala jeeviyaththai vekumathiyayb perrukkonden
aladsiyamays selavu seyya anumathithan enakkillai – orumuraithan
2.
kudara vazhkkai ithu anniyarpol vazhnththiduven
odta varum pavaththaiyo orumussay othukki vaippen – orumuraithan
3.
iyesuvile kanpathiththu poruppodu mun nadabben
idhayamathil aarathiththu purippodu vazhnththiduven! – orumuraithan